• அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
  • அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
  • அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
முகப்பு

பாரிய இயற்கை அபாயங்கள்

வறட்சி, வெள்ளம், மண்சரிவு மற்றும் சூறாவளி ஆகியவை இலங்கையில் அடிக்கடி அனுபவிக்கப்படும் அபாயங்களாகும். அதற்கு மேலதிகமாக, இலங்கையில் அனுபவிக்கப்படும் ஏனைய உள்நாட்டு மயமான ஆபத்துகளுள் மின்னல் தாக்குதல்கள், தொற்றுநோய்கள், சுற்றாடல் மாசடைவதால் ஏற்படும் தாக்கம் போன்றவை உள்ளடங்கும். சிறிய அளவிலான புவி அதிர்வுகளும் (சில வேளைகளில் நீர்த்தேக்கங்கள் தூண்டப்படுகின்றன) நிகழ்ந்துள்ளபோதிலும் குறிப்பிடத்தக்க அளவில் சேதங்கள் அறிக்கைசெய்யப்படவில்லை. மிக அண்மையில், மிகக்குறைவாக நிகழ்கின்ற ஆனால் மிகக்கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளுள் ஒன்று 2004 டிசம்பர் 26ஆம் திகதி நடைபெற்ற ஆசிய சுனாமி ஆகும். அதன் விளைவாக சுமார் 35,000 பேர் இறந்தனர். மத்திய பிராந்தியத்தின் மலைப்பிரதேசங்களிலும் பருவப்பெயர்ச்சி மழைகாலங்களில் நாட்டின் ஏளைய பிரதேசங்களிலும் மின்னல் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. இதனால் வருடாந்தம் பாதிக்கப்படுவோர் சுமார் 80 ஆகும்.

 

பிந்திய செய்தி

நிகழ்ச்சி நாள்காட்டி

ஜனவாரி JEV_FEBRUARY=பெபரவாரி 2020
ஞா தி செ பு வி வெ
29 30 31 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31 1