• அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
  • அணர்த்த முகாமைத்துவ அமைச்சு
  • அணர்த்த முகாமைத்துவ அமைச்சு

அனர்த்த முகாமைத்துவ பிரிவு

இடரகளைத் தடுத்தல், குறைத்தல் மற்றும் இடஹ்ரகளை எதிர்கொள்ளத் தயாராகும் வழிமுறைகள் மற்றும் இடர்களுக்கு இலக்காகின்ற பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கான துறித சேவைவைகள், நிவாரனகம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு போன்ற முறையான இடருக்குப் பிற்பட்ட நடவடிக்கைகள் இணைப்பாகம் ஆகியவையே இவ்வகமைசச்சின் அநர்த்த முகாமைத்துவப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் பிரதான செயற்திட்டங்களாகும்.

அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் மேற்​கெள்ளப்படும் சில முக்கிய திட்டங்களாவன.

  • "அனர்த்த எச்சரிக்கை முகாமைத்துவம் தொடர்பான வழிகாட்டி" எனும் திட்டத்தில் இணங்கானப்பட்டுள்ள டெர்களை குறைத்தலுக்கான கருத்திட்டங்களை அமுலாக்குதல்.
  • இடர்களை எதிர்கொள்ளத் தயாராகும் செயற்பாடுகளைத் திட்டமிடல், அமுலாக்கல் மற்றடமு் மக்கள் மத்தியில் பாதுகாப்பு நிரைந்த கலாசாரமொன்றை உறுவாக்குதல்.
  • முன்னெச்சரிக்கை செய்திக​ளை விடுத்தல், பரவச் செய்தல், மற்றும் பிராந்திய ஒத்துளைப்பு நிகழ்சித் திட்டங்களுட்ன் தொடர்புகளைக் கட்டியெலுப்புதல்.
  • தேசிய மற்றும் பிராந்திய மட்டத்தில் இடர்களுக்கான பிரதிபளிப்புக் குழுக்களினதும் முன் கூட்டிய நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள தரப்பினர்களினதும் கொள்திரன் விருந்தி​யை ஏற்படுத்தல்.
  • இடர் முகாமைத்துவத்தில் ஈடுபட்டுள்ள பிரதான தரு்பபினர்களுக்கிடையிலான இணைுபபாக்கத்தை வசதிப்பட்டதும் பொருட்டு, முன் கூட்டியே இணங்கண்ட இலக்குக் குழுக்களுக்காக இடர் முகாமைத்தடுவ விழிப்பூட்டல் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துதல்.
 

பிந்திய செய்தி

நிகழ்ச்சி நாள்காட்டி

மார்ச் 2020
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31 1 2 3 4